Tuesday, May 28, 2024

Bhagavat Gita Chapter 1 - Sloka 21 to 30

 



Chapter 1 :
Verse : 21

हृषीकेशं तदा वाक्यमिदमाह महीपते |
अर्जुन उवाच
सेनयोरुभयोर्मध्ये रथं स्थापय मेऽच्युत  ||
ஹ்ருஷீகேசம் ததா வாக்யமிதமாஹ மஹீபதே |
ஆர்ஜுன உவாச
ஸேனயோருபயோர்மத்யே ரதம் ஸ்தாபய மேऽச்யுத  ||

வில்லை ஏந்திக்கொண்டு கிருஷ்ணனுக்கு இச்சொல்லை உரைத்தான்.
அச்யுதா, படைகளிரண்டுக்குமிடையில் என் தேரை நிருத்துக.

Arjuna then spoke to Lord Krishna these words.
O infallible one, [Achyutha]  please draw my chariot between  the
two armies.



Chapter 1 : Verse : 22

यावदेतान्निरीक्षेऽहं योद्धुकामानवस्थितान् |
कैर्मया सह योद्धव्यमस्मिन् रणसमुद्यमे ||
யாவதேதாந்நிரீக்ஷேऽஹம் யோத்துகாமானவஸ்திதான் |
கைர்மயா ஸஹ யோத்தவ்யமஸ்மின் ரணசமுத்யமே ||

இப்போரில் நான் யாரோடு யுத்தம் செய்யவேண்டுமென்பதையும்,
போரை விரும்பி முன்னிற்பார் யார் என்பதையும் கவனிக்கிறேன்.

I may see those present here, who desire to fight, and with whom I must
contend in this great trial of arms.y.



Chapter 1 : Verse : 23

 

योत्स्यमानानवेक्षेऽहं य एतेऽत्र समागता : |
धार्तराष्ट्र्स्य दुर्बुद्धेर्युद्धे प्रियचिकीर्षव : ||
யோத்ஸ்யமானானவேக்ஷேऽஹம் ய ஏதேऽத்ர ஸமாகதா : |
தார்தராஷ்ட்ரஸ்ய துர்புத்தேர்யுத்தே ப்ரியசிகீர்ஷவ : ||

புல்லறிவானனாகிய துர்யோதனனுக்குப் ப்ரீதி செய்யும் பொருட்டுப்
போர்புரிய இங்குத் திரண்டிருப்போரை நான் காணவேண்டும்.

Let me see those who have come here to fight, wishing to please the
evil-minded son of Drutharashtra.



Chapter 1 : Verse : 24
सञ्जय उवाच
एवमुक्तो हृषीकेशो गुडाकेशेन भारत |
सेनयोरुभयोर्मध्ये स्थापयित्वा रथोत्तमम् ||
ஏவமுக்தோ ஹ்ருஷீசோ குடாகேசேன பாரத |
ஸேனயோருபயோர்மத்யே ஸ்தாபயித்வா ரதோத்தமம் ||

ஸஞ்ஜயன் சொன்னது
த்ருதராஷ்ட்ரரே, குடாகேசனால் இங்ஙனம் சொல்லப்பட்ட
ஹ்ருஷீகேசர் இரண்டு சேனைகளினிடையில் மாண்புடைய
தேரை நிருத்தி

Sanjaya said:
O descendent of Bharata, having thus been addressed by Arjuna,
Lord Krishna drew up the fine chariot in the midst of the armies of
Both parties.





Chapter 1 : Verse : 25

भीष्मद्रोणप्रमुखत : सर्वेषां च महीक्षिताम् |
उवाच पार्थ पश्यैतान् समवेतान्कुरूनिति ||
பீஷ்மத்ரோணப்ரமுகத : ஸர்வேஷாம் ச மஹீக்ஷிதாம் |
உவாச பார்த பச்யைதான் ஸமவேதான் குரூனிதி  ||

பீஷ்மத் த்ரோணர்களுக்கெதிரிலும் எல்லா வேந்தர்களுக்கெதிரிலும்,
 “பார்த்தா, கூடியுள்ள இக்கௌரவர்களைப் பார் “என்று பகவான் கூறினான்.

In the presence of Bhishma, Drona and all the other chieftains of the world,
The Lord said, Just behold, Partha, all the Kurus assembles here.

 

 

 Chapter 1 : Verse : 26

तत्रापश्यत् स्थितान् पार्थ : पितॄनथ  पितामहान् |
आचार्यान्मातुलान्भ्रातॄन् पुत्रान्पौत्रान्सखींस्तथा ||
தத்ராபஸ்யத் ஸ்திதான் பார்த : பித்ரூனத பிதாமஹான் |
ஆசார்யான்மாதுலான்ப்ராத்ரூன் புத்ரான்பௌத்ரான்சகீம்ஸ்ததா ||

தந்தையரையும், பாட்டன்மாரையும்,ஆசாரியர்களையும், மாமன்களையும்,
 அண்ணன் தம்பிகளையும், மகன்களையும்,பேரர்களையும், தோழர்களையும்,
 மாமனார்களையும், அவன்பார்த்தான்.

There Arjuna could see, within the midst  of the armies of both parties, his
fathers, grandfathers, maternal uncles, brothers, sons, grandsons, friends, and
also his fathers-in-law and well-wishers.



Chapter 1 : Verse : 27

श्वशुरान्सुहृदश्चैव सेनयोरुभयोरपि |
तान् समीक्ष्य स कौन्तेय : सर्वान्बन्धूनवस्थितान्  ||
ச்வசுரான்சுஹ்ருதஸ்சைவ சேனயோருபயோரபி |
தான் சமீக்ஷ்ய ஸ கௌந்தேய : சர்வான்பந்தூனவஸ்திதான் ||

அங்கே இரண்டு சேனைகளிலும் இருக்கும் மாமனார்களையும்,
அன்பர்களையும் குந்தியின் மகனாகிய அர்ஜுனன் நிற்கின்ற பந்துக்கள்
எல்லோரையும் உற்றுப் பார்த்து
 Within the midst  of the armies of both parties, the son of Kunti, Arjuna, saw his in-laws and
 all these grades of friends and relatives.

 

Chapter 1 : Verse : 28

 

कृपया परयाऽऽविष्टो विषीदन्निदमब्रवीत् |  
अर्जुन उवाच
दृष्ट्वेमं स्वजनं कृष्ण युयुत्सुं समुपस्थितम् ||
க்ருபயா பரயாऽऽவிஷ்டோ விஷீதன்னிதமப்ப்ரவீத் |
அர்ஜுன உவாச
த்ருட்வேமம் ஸ்வஜனம் க்ருஷ்ண யுயுத்சும் சமுபஸ்திதம் ||

பேரிரக்கம் படைத்தவனாய் விசனத்துடன் இங்ஙனம் பகர்ந்தான்.
அர்ஜுனன் சொன்னது
க்ருஷ்ணா, போர்புரிதற்குக் கூடியுள்ள உற்றாரைப் பார்த்து,

He became overwhelmed with compassion and spoke thus
Arjuna said :
My dear krishna, seeing my friends and relatives present before me in such a
fighting spirit

 

Chapter 1 : Verse : 29

 


सीदन्ति मम गात्राणि मुखं च परिशुष्यति |
वेपतुश्च शरीरे मे रोमहर्षश्च जायते ||
ஸீதந்தி மம காத்ராணி முகம் ச பரிசுஷ்யதி |
வேபதுஸ்ச சரீரே மே ரோமஹர்ஷஸ்ச ஜாயதே ||

என் உறுப்புகள் சோர்வடைகின்றன, வாயும் வறள்கிறது
என் உடலில் நடுக்கமும் மயிர்ச்சிலிர்ப்பும் உண்டாகின்றன.

I feel the limbs of my body quivering and my mouth drying up. My whole body is trembling,
I am getting horripilation.


Chapter 1 : Verse : 30

गाण्डीवं स्रंसते हस्तात्त्वक्चैव परिदह्यते |
न च शक्नोम्यवस्थातुं भ्र्मतीव च मे मन : ||
காண்டீவம் ஸ்ரம்ஸதே ஹஸ்தாத்த்வக்சைவ பரிதஹ்யதே |
ந ச சக்னோம்யவஸ்தாதும் ப்ரமதீவ ச மே மன : ||


கையிணிண்று காண்டீவம் நழுவுகிறது  மேலெல்லாம் தோலும் எரிகிறது
என்னால் நிற்க இயலவில்லை மனது சுழல்கிறது.

My Gaandiva is lipping from my hand, my skin is burning , I am now unable to stand
 here any longer, my mind is reeling.

🌷🌷🌷🌷🌷



No comments:

Post a Comment

Shrimad Bhagavata Mahatmyam | ப்ரத²மோ(அ)த்⁴யாய꞉ | அத்தியாயம் 1 | Chapter 1

 ஶ்ரீமத்³பா⁴க³வதமாஹாத்ம்யம் .. ௐ நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய .. க்ருʼஷ்ணம்ʼ நாராயணம்ʼ வந்தே³ க்ருʼஷ்ணம்ʼ வந்தே³ வ்ரஜப்ரியம் . க்ருʼஷ்ணம்ʼ த்³வைபா...