Verse 7 :)
अस्माकं तु विशिष्टा ये तान्निबोध द्विजोत्तम |
नायका मम सैन्यस्य संज्ञार्थं तान्ब्रवीमि ते || ७ ||
அஸ்மாகம் து விசிஷ்டா யே தான்னிபோத த்விஜோத்தம |
நாயகா மம ஸைன்யஸ்ய ஸஞ்யார்த்தம் தான் ப்ரவீமி தே ||
பிராம்மண சிரேஷ்டரே, நம்மவர்களுள் யார் சிறந்தவர்களோ
அவர்களைக்கூடத் தெரிந்துகொள்ளும். என்னுடைய சேனையின்
நாயகர்களைப்பற்றி உமக்குத் தகவல் தெரிவித்தற்பொருட்டுச்
சொல்லுகிறேன்.
But for your information, O best of the brahmanas, let me tell you about the
captains who are especially qualified to lead my military force.
Verse 8 :)
भवान् भीष्मश्च कर्णश्च क्रुपश्च समितिच्न्जय : |
अश्वत्थामा विकर्णश्च सौमदत्तिस्तथैव च ||
பவான் பீஷ்மஸ்ச கர்ணஸ்ச க்ருபஸ்ச சமிதிஞ்சய : |
அஸ்வத்தாமா விகர்ணஸ்ச சௌமதத்திஸ்ததைவ ச ||
தாங்களும் , பீஷ்மரும் , கர்ணணும் போர்முனையில் வெற்றியே
வடிவெடுத்துள்ள க்ருபாசாரியரும் , அஸ்வத்தாமாவும் , விகர்ணணும்
சோமதத்தன் புதல்வன் பூரிசிரவசும் இருகின்றீர்கள்.
There are personalities like you, Bhishma, Karna, Krupa, Ashvatthama, Vikarna
And the son of Somadatta called Bhurisrava who are also there in the battle.
Verse 9:)
अन्ये च बहव: शूरा मदर्थे त्यक्तजीविता: |
नानाशस्त्र प्रहरणा: सर्वे युद्धविशारदा: ||
அன்யே ச பஹவ : சூரா மதர்தே த்யக்தஜீவிதா : |
நானா சஸ்த்ர ப்ரஹரணா : சர்வே யுத்தவிசாரதா : ||
மேலும் எல்லாரும் என்பொருட்டு உயிரைக்கொடுக்கத்
துணிந்தவர்களாயும் பலவிதமான ஆயுதங்களையும்
அம்புகளையும் உடையவர்களாயும் யுத்தத்தில் மிகத்
தேர்ந்தவர்களாயும் பல சூரர்கள் இருக்கின்றனர்.
There are many other heroes who are prepared to lay down their lives
For my sake. All of them are well equipped with different kinds of weapons,
and all are experienced in military science.
Verse 10 :)
अपर्याप्तं तदस्माकं बलं भीष्माभिरक्षितम् |
पर्याप्तं त्विदमेतेषां बलं भीमाभिरक्षितम् ||
அபர்யாப்தம் ததஸ்மாகம் பலம் பீஷ்மாபிரக்ஷிதம் |
பர்யாப்தம் த்விதமேதேஷாம் பலம் பீமாபிரக்ஷிதம் ||
பீஷ்மர் பாதுகாக்கும் நமது படை பரந்து அளவுகடந்து
இருக்கிறது. பீமன் பரிபாலிக்கும் அவர்கள் படையோ
கட்டுக்கு அடங்கியது.
Our strength is immeasurable, and we perfectly protected by Grandfather
Bhishma, whereas the strength of the Pandavas, carefully protected by
No comments:
Post a Comment